[n_s/] வணக்கம்'பிஸிக்'நிறுவனத்தை அழைத்ததற்கு நன்றி தங்களுடன் உரையாடுவது 'அனிதா'தங்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும் | 1 | 00:00:000 | 00:11:148 |
வணக்கம்ங்க எனக்கு இப்போ வந்து ஒரு பொருளோட [eng_start/] videos [eng_end/] வந்து [eng_start/] stock [eng_end/] இருக்கானு தெரிஞ்சுக்கணும் அதுக்காக தாங்க [eng_start/] call [eng_end/] பண்ணுனேன் [n_s/] | 2 | 00:12:155 | 00:18:920 |
[eng_start/] okay ma'am [eng_end/] கண்டிப்பா [eng_start/] ma'am [eng_end/] இத வந்து [eng_start/] phone [eng_end/] மூலமாகவே தெரிஞ்சுக்கலாம் [eng_start/] okay ma'am [eng_end/] அதுக்கு உங்களுடைய [eng_start/] name [eng_end/] கொஞ்சம் அந்த நீங்க எந்த பொருளோட அந்த பொருள் [eng_start/] number [eng_end/] சொல்றீங்களா [eng_start/] ma'am [eng_end/] அதாவது அந்த [eng_start/] brand [eng_end/] ஓட [eng_start/] number [eng_end/] சொல்றீங்களா [eng_start/] ma'am [eng_end/] | 1 | 00:20:113 | 00:34:439 |
[filler/] அப்டி எல்லாம் [eng_start/] number [eng_end/] இருகாங்க எனக்கு அப்டி எல்லாம் தெரிலங்களே [filler/] அந்த பொருள் வந்து ஒரு [eng_start/] bag [eng_end/] ங்க எனக்கு அது மட்டும் தான் தெரியுது | 2 | 00:35:254 | 00:42:742 |
சாப்டிங்களா அண்ணா [eng_start/] okay [eng_end/] அண்ணா நீங்க அந்த பொருளுக்கான அடையாளங்களை கொஞ்சம் எங்களுக்கு சொல்றதுக்கு முயற்சி பண்றீங்களா [n_s/] | 1 | 00:43:753 | 00:55:199 |
எப்படி இருக்காங்க அந்த பொருள் எப்படி இருக்கும் அப்பங்குற [eng_start/] details [eng_end/] தான் [eng_start/] ma'am [eng_end/] சொல்ல சொல்லவிரும்புறீங்களா [n_s/] | 1 | 00:55:199 | 01:04:742 |
[filler/] சொல்லுங்க [eng_start/] bag [eng_end/] வாங்க அது வந்து [eng_start/] 'Airtel' company [eng_end/] ஓட [eng_start/] bag [eng_end/] | 2 | 01:01:749 | 01:07:207 |
[filler/] அப்படிங்களா [eng_start/] ma'am okay ma'am [eng_end/] இந்த [eng_start/] pack [eng_end/] வந்து [eng_start/] pack [eng_end/] வந்து [uni/] [eng_start/] pack [eng_end/] ல வந்து எப்பயுமே உற்பத்தி நெறைய [eng_start/] brands [eng_end/] இருக்கும் முப்பது [eng_start/] brands [eng_end/] க்கு மேற்பட்ட [eng_start/] packs [eng_end/] ல இருக்கு அதுல வந்து நீங்க எந்த பேக்க சொல்றிங்கனு எனக்கு செரியா தெரில வேற ஏதாவது உங்களுக்கு அடையாளம் சொல்ற மாதிரி ஏதாவது [filler/] இருக்கா | 1 | 01:08:637 | 01:33:057 |
[filler/] அது வந்து ஒரு [eng_start/] medium size bag [eng_end/] தாங்க [eng_start/] handbag [eng_end/] க்கு [eng_start/] medium size [eng_end/] ல முன்னாடி வந்து சும்மா [eng_start/] medium size simple design [eng_end/] னா இருக்கும் | 2 | 01:31:691 | 01:43:298 |
[filler/] அப்படிங்களா [eng_start/] mam [eng_end/] ஒரு சின்ன [eng_start/] bag [eng_end/] [filler/] ஒரு [eng_start/] medium size [eng_end/] ல [filler/] [eng_start/] colourful [eng_end/] லா இருக்குமா [eng_start/] mam okay mam [eng_end/] நீங்க [filler/] | 1 | 01:42:409 | 01:58:176 |
என்ன [eng_start/] colours mam [eng_end/] உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் | 1 | 01:58:176 | 02:02:429 |
[n_s/] எனக்கு வந்து [eng_start/] black colour okay black with white [eng_end/] [n_s/] | 2 | 02:01:111 | 02:11:101 |
[filler/] [eng_start/] okay ma'am [eng_end/] உங்களுக்கு [eng_start/] bags [eng_end/] [uni/] வந்து எந்த [eng_start/] size [eng_end/] ல [eng_start/] ma'am [eng_end/] வேணும் [n_s/] [filler/] [eng_start/] oK ma'am medium size oK ma'am [eng_end/] [filler/] இது பக்கத்துல ஏதாவது [eng_start/] department store [eng_end/] இருக்கான்னு பாத்து சொல்றேன் [filler/] உங்களுக்கு அந்த [eng_start/] details [eng_end/] வேணுமா [eng_start/] ma'am [eng_end/] அதாவது [eng_start/] bags [eng_end/] கான [eng_start/] departmental store [eng_end/] வேணுமா [eng_start/] ma'am [eng_end/] எங்க இருக்கு அப்டின்னு தெரிஞ்சிக்க விரும்புறிங்களா | 1 | 02:09:421 | 02:34:530 |
[eng_start/] okay Ma'am [eng_end/] கண்டிப்பா சொல்றேன் [eng_start/] Ma'am Ma'am [eng_end/] அதுக்கு உங்களுடைய [eng_start/] address [eng_end/] கொஞ்சம் சொல்றீங்களா ஏன்னா உங்க [eng_start/] location [eng_end/] பக்கத்துல ஏதாவது [eng_start/] department stores [eng_end/] இருக்கான்னு பாத்து சொல்லணும் அதுக்கு உங்களுடைய [eng_start/] address [eng_end/] சொல்றீங்களா | 1 | 02:44:459 | 02:55:881 |
[filler/] சரிங்க கண்டிப்பா சொல்றேன் 'அஞ்சி பை முப்பத்தி ரெண்டு அம்மன் கோயில் ஸ்ட்ரீட் 'கே. கே. ' நகர் சென்னை' | 2 | 02:56:430 | 03:09:038 |
ஆறு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு [n_s/] | 2 | 03:09:038 | 03:14:723 |
[eng_start/] okay mam [eng_end/] நான் ஒரு [eng_start/] time [eng_end/] சொல்றன் நீங்க [eng_start/] check [eng_end/] பண்ணிக்கோங்க 'ஆறு' [eng_start/] ' by' [eng_end/] 'ரெண்டு அம்மன் கோவில் ' [eng_start/] 'street' [eng_end/] 'கே கே நகர் சென்னை' ஆறு மூணு ஆறு மூணு மூணு ஒன்னு [eng_start/] correct [eng_end/] ங்க | 1 | 03:14:287 | 03:35:363 |
[eng_start/] okay ma'am [eng_end/] [filler/] நீங்க சொன்ன [eng_start/] location [eng_end/] ல [eng_start/] department store [eng_end/] இருக்கானு பாத்து சொல்றேன் ஒரு ஒரு கொஞ்ச நேரம் [eng_start/] wait [eng_end/] பன்றிங்களா [eng_start/] ma'am line [eng_end/] லயே | 1 | 03:35:363 | 03:45:129 |
காத்திருந்தமைக்கு நன்றி [eng_start/] mam [eng_end/] நான் [eng_start/] check [eng_end/] பண்ணி பாத்துட்டேன் [eng_start/] mam [eng_end/] உங்களுடைய 'அம்மாபேட்டை' [eng_start/] ' K. K ' [eng_end/] 'நகர்'ல [eng_start/] location [eng_end/] பக்கத்துல ஒரு மூணு [eng_start/] department stores [eng_end/] இருக்கு [eng_start/] mam [eng_end/] அதுல நீங்க கேட்ட [eng_start/] bags [eng_end/] வந்து | 1 | 03:51:969 | 04:07:832 |
ஒன்னு ஒரே ஒரு [eng_start/] department store [eng_end/] ல இல்ல [eng_start/] ma'am [eng_end/] ஒரு ரெண்டு [eng_start/] department store [eng_end/] ல இருக்கு | 1 | 04:07:832 | 04:12:944 |
[filler/] அப்படிங்களாங்க [n_s/] சரிங்க | 2 | 04:15:095 | 04:17:392 |
[filler/] [eng_start/] okay ma'am [eng_end/] [filler/] உங்களுக்கு அந்த [eng_start/] pack [eng_end/] வாங்குற மாதிரி [eng_start/] idea [eng_end/] இருக்கா [eng_start/] ma'am [eng_end/] [n_s/] | 1 | 04:19:048 | 04:25:995 |
[filler/] இப்ப ரெண்டு [eng_start/] department store [eng_end/] ல இருக்குன்னு சொல்லியிருக்கீங்க [eng_start/] correct [eng_end/] டுங்களா [n_s/] [filler/] சரிங்க | 2 | 04:24:788 | 04:31:637 |
[filler/] ஆமாங்க [eng_start/] ma'am [eng_end/] இரண்டு [eng_start/] department store [eng_end/] ல நீங்க கேட்ட [eng_start/] pack [eng_end/] இருக்கு [eng_start/] ma'am [eng_end/] | 1 | 04:29:368 | 04:37:687 |
[n_s/] [filler/] சரிங்க [eng_start/] okay [eng_end/] ங்க [n_s/] ஆனா இது எங்க இருக்குனு கொஞ்சம் சொல்றீங்களா [n_s/] | 2 | 04:34:894 | 04:41:328 |
[eng_start/] okay ma'am [eng_end/] உங்களுக்கு இரண்டு [eng_start/] department store [eng_end/] ல [eng_start/] bag [eng_end/] இருக்கு [eng_start/] ma'am [eng_end/] அதுல எந்த [eng_start/] department store [eng_end/] ல [eng_start/] bag [eng_end/] எடுத்து வைக்க நீங்க விரும்பரிங்க [eng_start/] ma'am [eng_end/] அதாவது நான் சொல்ற உங்க 'அம்மா பேட்டை' பக்கத்துல ஒரு [eng_start/] two kilometer [eng_end/] தள்ளி ஒரு [eng_start/] department store [eng_end/] இருக்கு [eng_start/] ma'am [eng_end/] அப்புறம் ஒரு [eng_start/] five kilometer [eng_end/] தள்ளி ஒரு [eng_start/] department store [eng_end/] இருக்கு [eng_start/] ma'am [eng_end/] அந்த ரெண்டு | 1 | 04:41:050 | 05:05:782 |
[filler/] [eng_start/] okay ma'am [eng_end/] சொல்ற [eng_start/] ma'am [eng_end/] [eng_start/] 'S. B. I. 'department' [eng_end/] வந்து வந்து உங்களுக்கு ரெண்டு [eng_start/] kilo meter [eng_end/] தூரத்தில் இருக்கும் [eng_start/] ma'am [eng_end/] அது [eng_start/] 'K. B. departmental store' [eng_end/] வந்து [eng_start/] five kilo meters [eng_end/] தூரம் [eng_start/] okay [eng_end/] தள்ளி இருக்கும் அந்த இரண்டு [eng_start/] 'department store [eng_end/] ரில் உங்களுக்கு ஏதாவது [eng_start/] message [eng_end/] பண்ணி [eng_start/] parcel [eng_end/] எடுத்துவைக்க சொல்லறது | 1 | 05:05:782 | 05:28:510 |
[eng_start/] okay ma'am [eng_end/] [filler/] அதாவது உங்களுக்கு பக்கத்திலேயே இருக்கிற ரெண்டு கிலோமீட்டர் பக்கத்திலேயே இருக்கிற [eng_start/] 'S. K. ' [eng_end/] [eng_start/] depatment store [eng_end/] லயா [eng_start/] ma'am [eng_end/] [eng_start/] okay ma'am [eng_end/] [filler/] நா ஒரு [filler/] [eng_start/] five days [eng_end/] [filler/] ஒரு [eng_start/] two days [eng_end/] [filler/] கழிச்சு நீங்க [filler/] அதாவுது எட்டாம் தேதி போய் வாங்க்கிற மாறி நான் உங்களுக்கு எடுத்து வைக்க சொல்றேன் [eng_start/] ma'am [eng_end/] இது [eng_start/] bill pay [eng_end/] பண்ற [eng_start/] counter [eng_end/] ல வந்து [eng_start/] bag [eng_end/] வந்து எடுத்து வைக்க சொல்றேன் [eng_start/] ma'am [eng_end/] நீங்க அங்க போய் வாங்கிக்கலாம் | 1 | 05:34:215 | 06:03:507 |
[n_s/] [eng_start/] okay ma'am [eng_end/] வேற ஏதாவது வாங்கற மாறி [eng_start/] idea [eng_end/] இருக்க [eng_start/] ma'am [eng_end/] | 1 | 06:03:507 | 06:14:804 |
அப்படிங்களாங்க சரிங்க ரொம்ப [eng_start/] thanks [eng_end/] ங்க நான் கண்டிப்பா போய் அங்கேயே வாங்கிக்கிறேங்க | 2 | 06:04:292 | 06:08:144 |
[filler/] இல்லைங்க இல்லைங்க இப்போதைக்கு இது தான் ரொம்ப நாளா நான் தேடிட்டு இருக்கேன் [eng_start/] so [eng_end/] அதனால தான் [eng_start/] call [eng_end/] பண்ணி இருந்தேன் [uni/] | 2 | 06:14:651 | 06:22:205 |
[eng_start/] okay ma'am [eng_end/] நான் உங்ககிட்ட [eng_start/] information useful [eng_end/] லா இருந்துச்சு [eng_start/] ma'am [eng_end/] | 1 | 06:23:538 | 06:27:002 |
[eng_start/] okay [eng_end/] ங்க [filler/] [n_s/] [eng_start/] okay ma'am thank you ma'am [eng_end/] | 1 | 06:32:586 | 06:38:638 |